TNPSC Thervupettagam

கரம்பீர் சிங் – 24வது கடற்படை தலைமைத் தளபதி

June 2 , 2019 1884 days 621 0
  • கடற்படைத் தலைவரான அட்மிரல் கரம்பீர் சிங் 24வது கடற்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு அட்மிரல் சுனில் லம்பா கடற்படைத் தலைமைத் தளபதியாக இருந்தார்.
  • விசாகப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கடற்படையின் கிழக்குக் கடற்படையின் கட்டளையிடும் அதிகாரியாக (தளபதியாக) அட்மிரல் கரம்பீர் பணியாற்றினார்.
  • தலைமைத் தளபதியின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் அல்லது 62 வயதைப் பூர்த்தி செய்யும் வரை, இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரையில் அப்பதவியில் அவர் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்