TNPSC Thervupettagam

கராகல் (காட்டுப்பூனை)

January 14 , 2021 1286 days 870 0
  • இது ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின்  சில பகுதிகளில் காணப் படுகின்ற அளவில் ஓரளவு பெரியதாக இருக்கும் காட்டுப்பூனையாகும் (கராகல்).
  • வனவிலங்குகளுக்கான தேசிய வாரியம் ஆனது இந்தியாவில் வனவிலங்கு தொடர்பான அனைத்து விவகாரங்களுக்குமான உச்ச அமைப்பாகும்.
  • 2003 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இது பிரதமரின் தலைமையில் இயங்குகிறது.
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் என்ற துறையின் அமைச்சர் இவ்வாரியத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
  • இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப் பூர்வமான அமைப்பாகும்.
  • பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்கள் போன்றவற்றிற்கு (அரசாங்கத் திட்டங்கள் உட்பட) இது ஒப்புதல் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்