January 14 , 2021
1416 days
938
- இது ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் காணப் படுகின்ற அளவில் ஓரளவு பெரியதாக இருக்கும் காட்டுப்பூனையாகும் (கராகல்).
- வனவிலங்குகளுக்கான தேசிய வாரியம் ஆனது இந்தியாவில் வனவிலங்கு தொடர்பான அனைத்து விவகாரங்களுக்குமான உச்ச அமைப்பாகும்.
- 2003 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இது பிரதமரின் தலைமையில் இயங்குகிறது.
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் என்ற துறையின் அமைச்சர் இவ்வாரியத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
- இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப் பூர்வமான அமைப்பாகும்.
- பாதுகாக்கப்பட்ட பகுதிகளான தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்கள் போன்றவற்றிற்கு (அரசாங்கத் திட்டங்கள் உட்பட) இது ஒப்புதல் அளிக்கிறது.
Post Views:
938