TNPSC Thervupettagam

கரிமம் குறைந்த புதிய வகை கான்கிரீட்

February 19 , 2021 1345 days 567 0
  • ACC தயார் நிலை கான்கிரீட் நிறுவனமானது “EcoPact” என்ற பெயர் கொண்ட தனது கரிமம் குறைந்த புதிய வகை கான்கிரீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது உயர் செயல்பாடு, நீடித்த மற்றும் சுழல் கட்டமைப்பிற்கான ஒரு பசுமை கான்கிரீட் ஆகும்.
  • இது முதல் நிலையில் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்