TNPSC Thervupettagam

கரிம்புழா வனவிலங்குச் சரணாலயம்

July 14 , 2020 1599 days 682 0
  • இது கேரள மாநிலத்தில் உள்ள 18வது வனவிலங்குச் சரணாலயமாகும்.
  • இது மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இது தெற்கில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா வரையிலும் வடக்கில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுகானி என்ற பகுதி வரையிலும் நீண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்