இது கேரள மாநிலத்தில் உள்ள 18வது வனவிலங்குச் சரணாலயமாகும்.
இது மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இது தெற்கில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா வரையிலும் வடக்கில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுகானி என்ற பகுதி வரையிலும் நீண்டுள்ளது.