TNPSC Thervupettagam

கரியாச்சல்லி தீவுகள் மீட்பு திட்டம்

February 12 , 2024 158 days 301 0
  • தமிழ்நாடு கடலோர மீட்புப் பணியின் ஒரு பகுதியாக கரியாச்சல்லி பகுதியை மீட்பதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
  • 16 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த இத்தீவு ஆனது தற்போது 5.97 ஹெக்டேராக குறைந்துள்ளது.
  • எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் இருந்தால், கரியாச்சல்லி மற்றும் கசுவாரி தீவுகள் ஆகிய இரண்டும் 2035 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கும்.
  • மன்னார் வளைகுடாவானது, 21 தாழ்வான மக்கள் வசிக்காத பவளப்பாறைத் தீவுகளின் தொடர் சங்கிலி அமைப்பினைக் கொண்டுள்ளது.
  • இதுவரை 4,300 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இங்கு காணப் படுவதாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • அவற்றில் 132 பவளப்பாறைகள் இனங்கள் ஆகும்.
  • தமிழ்நாடு அரசானது, ஏற்கனவே 10,000 செயற்கை பவளப்பாறைத் தொகுதிகளை நிறுவியதன் மூலம் வான் தீவு என்ற தீவைக் காத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்