கருங்கடல் எண்ணெய் கசிவு நிகழ்வு 2024
December 30 , 2024
23 days
67
- கருங்கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவானது மிக அவசர நிலையை அறிவித்துள்ளது.
- சுமார் 4,000 டன்களுக்கும் அதிகமான எரிபொருளை ஏற்றிச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பலான வோல்கோனெப்ட் 212 ஆனது கிரிமியா கடற்கரையில் உடைந்தது.
- இதனால் குறைந்தபட்சமாக 3,700 டன் கனரக எண்ணெய் கடலில் கசிந்தது.
- இந்தச் சம்பவமானது சுமார் 55 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவிலான கடற்கரையை மாசுபடுத்தியுள்ளது.
Post Views:
67