TNPSC Thervupettagam

கருந்துளையின் முதல் புகைப்படம்

May 16 , 2022 832 days 461 0
  • வானியலாளர்கள் நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள மிகப்பெரிய கருந் துளையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
  • உலகளாவிய ரேடியோ தொலைநோக்கிகள் வலையமைப்பின் ஆய்வுகளைப் பயன்படுத்தி, ஈவென்ட் ஹாரிஸான் தொலைநோக்கி (EHT) கூட்டமைப்பு எனப்படும் உலகளாவிய ஆராய்ச்சிக் குழுவால் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது.
  • இது Sgr A* அல்லது சாகிட்டரியஸ் A எனப்படும் நமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய கருந்துளையாகும்.
  • இந்த கருந்துளை இருப்பதற்கான முதல் நேரடிக் காட்சி சார்ந்த ஆதாரம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்