TNPSC Thervupettagam

கருப்பு இனத்தவர் போராட்டம்

June 2 , 2020 1545 days 622 0
  • கருப்பு இனத்தவர் போராட்டம் என்பது கருப்பு இன மக்களை நோக்கிய வன்முறை மற்றும் இனப் பாகுபாட்டிற்கு எதிரான ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கப் போராட்டமாகும் அல்லது (இயக்கமாகும்).
  • இந்த இயக்கமானது அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் கொல்லப்படுதல், காவல்துறை அத்துமீறல், இனம் சார்ந்து ஒதுக்கப்படுதல் மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான ஒரு பிரச்சாரமாகும்.
  • இந்த இயக்கம் 2013 ஆம் ஆண்டில்  தொடங்கியது.
  • இந்த இயக்கம் கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பரவியது.
  • ஆப்பிரிக்க – அமெரிக்கரான ஜார்ஜ் ப்ளாய்டின் இறப்பைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவிலான ஒரு போராட்டத்தை அமெரிக்கா எதிர் கொண்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்