TNPSC Thervupettagam

கருப்பு நிற வயிறுடைய பவளப் பாம்பு – உத்தரகாண்ட்

July 4 , 2021 1114 days 483 0
  • வரலாற்றில் முதல்முறையாக உத்தரகாண்ட்டின் வனப்பகுதிகளில் கருப்புநிற வயிறுடைய பவளப் பாம்புகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த பாம்பு வகையானது எலாப்பிடே குடும்பம் மற்றும் சினோ மிக்ரூரஸ் (Sinomicrurus) என்ற வகை இனத்தினைச் சேர்ந்ததாகும்.
  • இதன் அறிவியல் பெயர் S. நிக்ரிவெண்டர் என்பதாகும்.
  • இது முசௌரி வனப் பகுதியிலுள்ள பெனோக் வனவிலங்கு சரணாலயத்தின் பத்ராஜ் வனப்பிரிவில் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்