கருப்பையக கருத்தடைச் சாதனப் பயன்பாட்டில் சிறந்த செயல்திறன்
August 17 , 2022 834 days 508 0
மகப்பேறிற்குப் பிந்தைய கருப்பையக கருத்தடைச் சாதனப் பயன்பாட்டினை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவதில் தமிழக மாநிலம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.
மகப்பேறிற்கு பிந்தைய கருப்பையக கருத்தடைச் சாதனம் பெண்களுக்குக்கான ஒரு தற்காலிகக் கருத்தடை முறையாகும்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக இந்தச் சாதனத்தின் பயன்பாட்டில் அதிக செயல் திறன்கள் பதிவாகியுள்ளன.
2019-20 ஆம் ஆண்டில், மொத்தம் 2,53,648 பெண்களுக்கும், 2020-21 ஆம் ஆண்டில் 3,19,936 பெண்களுக்கும் மற்றும் 2021-22 ஆம் ஆண்டில் 3,61,028 பெண்களுக்கும் இந்தச் சாதனம் பொருத்தப் பட்டது.