TNPSC Thervupettagam
August 10 , 2024 106 days 137 0
  • மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் (CPRI) ஆனது உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு கருமையழுகல் நோய்த் தாக்குதலின் அபாயம் குறித்து ஓர் முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
  • கருமையழுகல் நோய் என்பது பைட்டோபதோரா இன்ஃபெஸ்டான்ஸால் ஏற்படும் ஒரு பூஞ்சை தொற்றாகும்.
  • இந்நோயானது சாதகமான குளிர்ந்த, ஈரப்பதமான வானிலைச் சூழலில் மிக எளிதாக ஏற்படுவதால், தற்போதைய வானிலை அதன் பரவலுக்கு உகந்ததாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்