TNPSC Thervupettagam

கருவில் உள்ள சிசுக்களுக்கான சர்வதேச தினம் - மார்ச் 25

March 29 , 2025 4 days 36 0
  • குழந்தைகளின் உரிமைகளையும் அவர்களின் வாழ்க்கையையும் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தினைக் கொண்டாடுவதன் நோக்கமாகும்.
  • போப் இரண்டாம் ஜான் பால் இத்தினத்தினை நிறுவினார்.
  • இத்தினமானது கிறிஸ்மஸுக்கு சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு, சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக் கூடிய வகையிலான மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆன உறுப்பினர்களைக் கௌரவிப்பதற்காகவும் நினைவு கூறுவதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்