TNPSC Thervupettagam

கருவிழி உறுதிப்பாடு - ஆக்சிஸ் வங்கி (Axis Bank)

August 14 , 2018 2167 days 695 0
  • நுண் ATM வரைபட்டிகை (Tablets) மூலம் ஆதார் அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு கருவிழி ஸ்கேன் உறுதிப்பாடு வசதியினை நாட்டில் முதன்முறையாக ஆக்சிஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த நுண் ATM வரைபட்டிகைகள், தரப்படுத்தப்பட்ட சோதனைகள் மற்றும் தரச்சான்றிதழ் (Standardisation Testing and Quality Certification - STQC) பெற்ற மற்றும் UIDAI-க்கு இணக்கமான முழுவதும் ஒருங்கிணைந்த கருவிழி சென்சார்கள் கொண்ட பதிவு செய்யப்பட்ட சாதனங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்