TNPSC Thervupettagam

கருவிழி மாற்று சிகிச்சைக்கு மாற்றுமுறை

October 2 , 2021 1059 days 592 0
  • ஹைதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது உபயோகமற்ற கரு விழிகளிலிருந்து ஒரு ஹைட்ராஜெல்லினை உருவாக்கியுள்ளது.
  • கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்தலாம்.
  • இதற்கான ஆராய்ச்சிக் குழுவிற்கு இந்த நிறுவனத்தின் உயிரி மருத்துவப் பொறியியல் துறையில் பணி புரியும் துணைப் பேராசிரியர் டாக்டர் பல்குனி பதி என்பவர் தலைமை ஏற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்