TNPSC Thervupettagam

கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை

January 15 , 2025 7 days 46 0
  • கேரள மாநில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், ஈர நிலங்களின் வளத்தினுடைய மிக முக்கியக் குறிகாட்டிகளான கரையோரப் பறவைகளின் (உணவைத் தேடி நீரில் அலையும் நீண்ட கால்கள் கொண்ட பறவைகள்) எண்ணிக்கை 2010-2019 ஆம் ஆண்டு வரையிலான தசாப்தத்தில் குறைந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த ஆராய்ச்சியாளர்கள் பொதுவாகக் காணப்படும் ஆறு கரையோரப் பறவை இனங்களைக் கண்காணித்தனர்.
  • இந்த ஆறு இனங்களும் பருவமழைக்குப் பிந்தைய காலங்களில் அதிக அளவிலும், மழைக் காலங்களில் மிகக் குறைந்த அளவிலும் பரவிக் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்