TNPSC Thervupettagam
July 15 , 2022 739 days 369 0
  • ஒரு வார காலப் பாரம்பரிய விழாவான கர்ச்சி என்ற திருவிழாவானது, திரிபுராவின் கிழக்கத்தியப் புறநகர் பகுதியில் தொடங்கியது.
  • இத்திருவிழாவின் போது 14 தெய்வங்களுக்கும் தேவிகளுக்கும் வழிபாடு நடத்தப்படும்.
  • கர்ச்சி பூஜையானது பிரதானமாக ஒரு பழங்குடியினரின் பண்டிகையாகும்.
  • ஆனால் அதன் தோற்றத்தின் அடிப்படையில் இது ஓர் இந்து மதப் பண்டிகையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்