TNPSC Thervupettagam

கர்தார்பூர் பெருவழிப் பாதை

November 14 , 2020 1387 days 444 0
  • பாகிஸ்தானின் குருத்வாரா அமைப்பான பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பிரபந்தக் குழு (PSGPL) கர்தார்பூர் பெருவழிப் பாதை தொடங்கப் பட்டதின் முதலாவது ஆண்டு தினத்தை அனுசரிக்க உள்ளது.
  • இந்தப் பெரு வழிப் பாதையானது இந்தியாவில் உள்ள தேரா பாபா நானக்கை பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்புடன் இணைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்