TNPSC Thervupettagam

கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்

May 23 , 2023 424 days 234 0
  • கர்நாடகா மாநிலத்தின் 24வது முதலமைச்சராக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் சித்தராமையா பதவியேற்றுள்ளார்.
  • 2013 ஆம் ஆண்டில் தனது முதலாவது ஐந்தாண்டு காலப் பதவிக்குப் பிறகு, இரண்டாவது முறையாக அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் குழுத் தலைவர் D.K. சிவக்குமார் துணை முதல் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்