TNPSC Thervupettagam

கர்நாடக மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டம்

February 1 , 2020 1673 days 775 0
  • மனிதாபிமானமற்ற தீய நடைமுறைகள் மற்றும் கருப்பு மாயச் சட்டம், 2017 என்ற ஒரு சட்டத்தை கர்நாடக மாநில அரசு முறையாக அறிவித்துள்ளது.
  • இந்த மசோதா மூடநம்பிக்கை எதிர்ப்பு மசோதா என்று பிரபலமாக அறியப்படுகின்றது.
  • மேட் ஸ்னனா என்ற மீதமுள்ள உணவை தலித்துகள் உண்ணும் நடைமுறையானது தற்பொழுது தன்னார்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த நடைமுறையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியதில்லை.
  • மகாராஷ்டிரா மனிதப் பலியிடுதலைத் தடுத்தல் & ஒழித்தல் மற்றும் கருப்பு மாயச் சட்டம், 2013 ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மசோதாவானது தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்