TNPSC Thervupettagam

கர்நாடகா விகாஷ் கிராமினா வங்கி

October 10 , 2021 1019 days 431 0
  • அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க சேர்க்கைக்காக கர்நாடகா விகாஷ் கிராமினா வங்கி, இரண்டு தேசிய விருதுகளை (APY Big Believers மற்றும் Leadership Capital) பெற்றுள்ளது.
  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தினால் இந்த விருதுகள் வழங்கப் பட்டன.
  • இந்த வங்கியானது கனரா வங்கியிடமிருந்து நிதி உதவி பெறும் வங்கியாகும்.
  • மத்திய அரசினால் தொடங்கப்பட்ட மூன்று பாதுகாப்புத் திட்டங்களை (PMJJBY, PMSBY மற்றும் APY) அமல்படுத்துவதில் இந்த வங்கி முக்கியப் பங்காற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்