TNPSC Thervupettagam

கர்நாடகாவின் அன்ன பாக்யா திட்டம்

June 25 , 2023 391 days 266 0
  • காங்கிரஸ் அரசானது, தேர்தலுக்கு முந்தைய ஐந்து வாக்குறுதிகளில் ஒன்றாக அன்ன பாக்யா திட்டத்தினை அறிவித்தது.
  • இதன்படி, மத்திய அரசு தற்போது வழங்கி வரும் ஐந்து கிலோ அரிசியுடன் கூடுதலாக, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தினர் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு நபருக்கு ஐந்து கிலோ அரிசியானது வழங்கப்படும்.
  • இதற்காக மாதத்திற்கு சுமார் 2.29 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி கூடுதலாக தேவைப் படுகிறது.
  • முதலில் இந்த அளவு அரிசியினை வழங்க ஒப்புக் கொண்ட இந்திய உணவுக் கழகம் (FCI) ஆனது பின்னர் அதன் முடிவை ரத்து செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்