TNPSC Thervupettagam

கர்நாடகாவின் புதிய தலைமை செயலாளர்

December 1 , 2017 2581 days 870 0
  • கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ரத்ன பிரபா கர்நாடகாவின் புதிய தலைமை செயலாளராக 2018 மார்ச் வரை நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கர்நாடகாவின் நிர்வாக வரலாற்றில் இரு முக்கிய நிர்வாகப் பிரிவுகளின் தலைமையில் பெண்கள் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
  • தலைமை செயலாளர் – ரத்ன பிரபா
  • கர்நாடகாவின் முதல் பெண் இயக்குனர் ஜெனரல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரலான நீலமணி.
  • ரத்ன பிரபா இதற்கு முன் அமெரிக்காவின் அமெரிக்கன் சுயசரிதை (Biographical) நிறுவனத்தின்  “ஆண்டிற்கான  பெண்மணி” விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்