கர்நாடகாவின் புதிய தலைமை செயலாளர்
December 1 , 2017
2549 days
849
- கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ரத்ன பிரபா கர்நாடகாவின் புதிய தலைமை செயலாளராக 2018 மார்ச் வரை நியமிக்கப்பட்டுள்ளார்.
- கர்நாடகாவின் நிர்வாக வரலாற்றில் இரு முக்கிய நிர்வாகப் பிரிவுகளின் தலைமையில் பெண்கள் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
- தலைமை செயலாளர் – ரத்ன பிரபா
- கர்நாடகாவின் முதல் பெண் இயக்குனர் ஜெனரல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரலான நீலமணி.
- ரத்ன பிரபா இதற்கு முன் அமெரிக்காவின் அமெரிக்கன் சுயசரிதை (Biographical) நிறுவனத்தின் “ஆண்டிற்கான பெண்மணி” விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Views:
849