“கடல் ஒளிர்வி” (sea sparkle) என்று அழைக்கப்படும் நோக்டிலுகா சிண்டிலான்ஸின் (Noctiluca Scintillans) பூக்களானது கர்நாடகக் கடற்கரையில் சுமார் ஒரு மாதமாக காணப் படுகின்றது.
ஒளி வீசும் பச்சை இருகசை உயிரியான நோக்டிலுகா சிண்டிலன்ஸ் (bioluminescent green dinoflagellate N. Scintillans) என்பதும் இரவில் கடல் நீரைப் பிரகாசமாக்குகிறது.
என். சிண்டிலன்ஸ் ஒரு தாவரமாகவும் விலங்காகவும் விளங்குகிறது.