TNPSC Thervupettagam

கர்நாடகாவில் லித்தியம் இருப்பு

February 9 , 2021 1294 days 513 0
  • கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் 1600 டன் லித்தியம் இருப்பதை மத்திய அரசு உறுதிப் படுத்தியுள்ளது.
  • மார்லகல்லா - அல்லபட்னா என்ற பிராந்தியத்தின் பெக்மாட்டைடு பகுதிகளில் அதன் மேற்பரப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட மேற்பரப்பு ஆகியவற்றின் கீழ்ப்பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
  • இதை ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணுத் தாதுக்கள் இயக்குநரகம் (Atomic Minerals Directorate for Exploration and Research) மேற்கொண்டது.
  • AMD (Atomic Minerals Directorate) என்பது அணுசக்தித் துறையின் கீழ் உள்ள ஒரு பிரிவாகும்.
  • இந்தியாவின் முதல் லித்தியம் ஆலை 2021 ஆம் ஆண்டில் குஜராத்தில் அமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்