TNPSC Thervupettagam

கர்ப்பப் பை கழுத்துப் புற்றுநோய் ஒழிப்பைத் துரிதப் படுத்துவதற்கு வேண்டிய ஒரு உலகளாவிய உத்தி

November 23 , 2020 1380 days 511 0
  • 2020 ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று நடத்தப்பட்ட 73வது உலக சுகாதார சபைக் கூட்டத்தின் போது, உலக சுகாதார அமைப்பானது (WHO - World Health Organization) இந்த அறிக்கையை வெளியிட்டது.
  • இது 2050 ஆம் ஆண்டில் புதிய பாதிப்புகளில் 40% என்ற அளவிற்குப் பாதிப்புகள் ஏற்படுவதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதன்முறையாக WHO ஆனது உலகளவில் கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோயை ஒழிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது.
  • உலகில் உள்ள பெண்களிடையே ஏற்படும் 4வது மிகப் பொதுவான ஒரு புற்றுநோய் இதுவாகும்.
  • உலக கர்ப்பப் பை கழுத்துப் புற்றுநோய் இறப்புகளின் நான்கில் ஒன்று இந்தியாவில் நிகழ்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்