TNPSC Thervupettagam

கர்மயோகி திட்டத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பு

December 31 , 2023 202 days 182 0
  • நல்லாட்சி தினத்தினையொட்டி, கர்மயோகி திட்டத்தின் மிகவும் விரிவாக்கப்பட்ட பதிப்பானது தொடங்கப்பட்டுள்ளது.
  • iGOT கர்மயோகி தளத்தில் தொடங்கப்பட்ட மூன்று புதிய அம்சங்களாவன, My iGOT, ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் மற்றும் சீர்செய்யப்பட்ட திட்டம் ஆகியவை ஆகும்.
  • மேலும் VIKAS (மாறுபடும் மற்றும் அதிவேக கர்மயோகி முழுமையான ஆதரவு) என்ற புதிய கலப்புமுறை கற்றல் திட்டமும் இதன் கீழ் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்