இது ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் (iCONGO) சர்வதேச கூட்டமைப்பினால் வழங்கப்படும் ஒரு உலகளாவிய குடிமை விருது ஆகும்.
T-Hub என்ற நிறுவனத்தின் அறிவுரையாளர் மற்றும் நிறுவனருமான ருமானா சின்ஹா சேஹ்கல் 2024-2025 ஆம் ஆண்டு கர்மவீர் சக்ரா பிளாட்டினம் பதக்கத்தைப் பெற்று உள்ளார்.
ஸ்விட்செகோ என்ற நிறுவனத்தின் நிறுவனர் அக்ஷய் தேஷ்பாண்டே கர்மவீர் சக்ரா வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றுள்ளார்.
Goodebag என்ற நிறுவனத்தின் நிறுவனர், நிலையான கழிவு மேலாண்மையில் அந்த நிறுவனத்தின் முன்னோடி மிக்க முயற்சிகளுக்காக இந்த விருதினைப் பெற்றுள்ளார்.