ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் மற்றும் ஒடிசாவில் உள்ள பழங்குடியினர் கர்மா அல்லது கரம் பர்வ் என்ற அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடினர்.
கரம் மரம் ஆனது பாரம்பரியமாக கரம் தேவ்தா அல்லது கரம்சனி, வலிமை, இளமை மற்றும் உயிர்ச் சக்தியின் கடவுளாகக் கருதப்படுகிறது.
முண்டா, ஹோ, ஓரான், பைகா, காரியா மற்றும் சந்தால் மக்களிடையே இவ்விழா மிகவும் பிரபலமானதாகும்.