TNPSC Thervupettagam

கற்களான புதைபடிவம் – ஜார்க்கண்ட்

March 4 , 2025 29 days 102 0
  • பாகுர் மாவட்டத்தில் உள்ள பர்மாசியாஎன்ற கிராமத்திற்கு அருகிலுள்ள ராஜ்மஹால் மலைகளில் புவியியலாளர்கள் ஓர் அரிய மற்றும் நன்கு பதப்படுத்தப்பட்ட கல்லான புதைபடிவத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
  • இது சுமார் 100-145 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த அளவிலான புதைபடிவம் ஆனது ஜார்க்கண்டில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
  • இந்த ஆய்வாளர்கள் குழு ஆனது, 14 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட சுமார் 20 அடி நீள மரத்தைக் கண்டறிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்