TNPSC Thervupettagam

கலப்பின நெல் விதைகளுக்குத் தடை

April 16 , 2025 4 days 28 0
  • பஞ்சாப் மாநில அரசானது, கலப்பின நெல் விதைகள் (பாஸ்மதி வகை சாராத அரிசி வகை) மாநிலத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி அதன் விற்பனையைத் தடை செய்துள்ளது.
  • இந்திய உணவுக் கழகம் (FCI)  நிர்ணயித்தத் தரங்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்த நெல் மணிகளை ஆலையில் அரைக்கும் போது மிக அதிக சதவீத அளவில் நொய் அரிசிகள் உருவாகின்றன.
  • பஞ்சாபில் சாகுபடிக்காக அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்ட எட்டுக் கலப்பின நெல் வகைகள் உள்ளன.
  • சவன்னா, VNR, கோர்டேவா மற்றும் பேயர் போன்ற சில தனியார் விதை நிறுவனங்கள் மாநிலத்தில் இந்த அங்கீகரிக்கப்பட்ட கலப்பினங்களை விநியோகிக்கின்றன.
  • பொதுவாக வளர்க்கப்படும் சில வகைகளில் சவா 127, சவா 134, சவா 7501, 27P22, VNR 203 மற்றும் இதர வகைகள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்