TNPSC Thervupettagam

கலாச்சாரப் பாரம்பரியப் பாதுகாப்பிற்கான யுனெஸ்கோவின் ஆசியா - பசிபிக் விருதுகள்

October 16 , 2019 1748 days 591 0
  • மும்பையின் பாரம்பரியப் பாதுகாப்பு இயக்கத்திற்கு ஒரு பெரிய அங்கீகாரமாக, மூன்று நகரங்களில் உள்ள அடையாளச் சின்னங்கள் இந்த ஆண்டின் கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பிற்கான யுனெஸ்கோவின் ஆசியா - பசிபிக் விருதுகளை வென்றுள்ளன.
  • அவை ஃப்ளோரா பவுண்டெயின், பைக்குல்லாவில் உள்ள குளோரியா தேவாலயம் மற்றும் கலா கோதாவில் உள்ள கெனெசெத் எலியாஹூ ஜெப ஆலயம் ஆகியனவாகும்.
  • பாரம்பரிய அமைப்புகள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக மீட்டெடுத்துப் பாதுகாக்கும் தனி நபர்கள் மற்றும் தனியார் அமைப்புகளின் முயற்சிகளை இந்த விருது அங்கீகரிக்கின்றது.
  • அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் உள்ள விக்ரம் சாராபாய் நூலகமானது அதன் மறுசீரமைப்புக் கட்டிடக் கலைஞரான பிருந்தாவிற்காக “தனித்துவ விருதினைப்” பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்