TNPSC Thervupettagam
April 8 , 2021 1205 days 609 0
  • ஒடிசாவில் பிறந்த ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்திரன் அவர்கள், 2021 ஆம்  ஆண்டிற்கான கலிங்க ரத்னா சம்மான் விருதினைப் பெற்றுள்ளார்.
  • இந்த மதிப்பு மிக்க விருது கட்டாக்கில் உள்ள சரளா பவனில் நடைபெற்ற சரளா சாகித்திய சன்சதின் 40வது ஆண்டுவிழாவின் போது வழங்கப்பட்டது.
  • மாத்ரூபாசா”, “பாசா ஜலகா”, “ராணா பிரதாப்”, “அஷ்டசிகா மானசி” மற்றும் “சங்கிராம சரினகி” ஆகியவை இலக்கியத்திற்கு என்று அவர் படைத்த சில முக்கியப் பங்களிப்புகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்