TNPSC Thervupettagam

கலிபோர்னியாவின் காட்டுத் தீ

November 4 , 2019 1721 days 578 0
  • கின்கேட் தீ என்பது தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சோனோமா ஊரகப் பகுதி  என்னும் இடத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ ஆகும்.
  • கடந்த வாரத்தில், கின்கேட் தீயானது கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 78,000 ஏக்கர் நிலங்களை அழித்து, சுமார் 180,000 மக்களை வெளியேற்ற நிர்பந்தித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்