கலேசர் தேசியப் பூங்காவில் புலி
May 4 , 2023
575 days
294
- 110 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவின் யமுனா நகரில் உள்ள கலேசர் தேசியப் பூங்காவில் புலி தென்பட்டுள்ளது.
- இங்கு 1913 ஆம் ஆண்டில் கடைசியாகப் புலி தென்பட்டது.
- கலேசர் பூங்கா இமாச்சலப் பிரதேசத்தின் சிம்பல்பரா தேசியப் பூங்காவினை ஒட்டி அமைந்துள்ளது.
- வன நிலப்பரப்பு வழியாக அவை உத்தரகாண்டில் உள்ள ராஜாஜி தேசியப் பூங்காவுடன் இணைக்கப்பட்டுள்ளன.
Post Views:
294