TNPSC Thervupettagam

கலைச் செம்மல் விருது 2024

March 8 , 2025 27 days 122 0
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான 'கலைச் செம்மல்' விருதிற்கு ஆறு கலைஞர்கள் தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளனர்.
  • பாரம்பரிய ஓவியப் பிரிவில் A. மணிவேலு விருது பெற்றுள்ளார்.
  • சிற்பப் பிரிவில் V. பாலசந்தர் மற்றும் K. கன்னியப்பன் ஆகியோர் விருது பெற்றுள்ளார்.
  • K. முரளிதரன் மற்றும் A. செல்வராஜ் ஆகியோருக்கு நவீன ஓவியப் பிரிவில் விருதுகள் வழங்கப் பட்டதோடு சிற்பப் பிரிவில் N. இராகவன் விருது பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்