January 15 , 2022
920 days
529
- மதுரையில் நிறுவப்பட உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
- இது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஒத்தது போன்று கட்டமைக்கப்பட உள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/15-237.jpg)
Post Views:
529