July 18 , 2023
497 days
399
- மதுரையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
- இது 2.13 லட்சம் சதுர அடியில், 2.70 ஏக்கரில் 6 மாடி கட்டிடமாகக் கட்டமைக்கப் பட்டு உள்ளது.
- இது குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயனடையும் வகையில் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
Post Views:
399