TNPSC Thervupettagam

'கலைஞர் பொற்கிழி' விருதுகள் 2021

January 31 , 2022 904 days 1183 0
  • தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) 'கலைஞர் பொற்கிழி' விருதுகள் 2021 பின்வருமாறு
    • உரைநடைக்காக பத்திரிகையாளர் சமஸ்
    • நாடகத்துக்காக பிரசன்ன ராமசாமி
    • கவிதைக்காக ஆசைத்தம்பி
    • புதினத்துக்காக அ.வெண்ணிலா
    • பிறமொழி இலக்கியத்துக்காக பால் சக்காரியா
    • ஆங்கில இலக்கியத்துக்காக மீனா கந்தசாமி ஆகியோருக்கு அறிவிக்கப் பட்டுள்ளன.
  • மற்ற விருதுகள்
    • சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் விருது: ச.மெ. மீனாட்சி சோம சுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்), ரவி தமிழ்வாணன்
    • சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது: நாதம் கீதம் புக் செல்லர்ஸ்
    • சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ. வள்ளியப்பா விருது: திருவை பாபு
    • சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது: முனைவர் தேவிரா
    • சிறந்த பெண் எழுத்தாளருக்கான பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது: பாரதி பாஸ்கர்
    • சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது: கு.வை.பாலசுப்பிர மணியன் ஆகியோருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்