TNPSC Thervupettagam

கல்கத்தா விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் மன்ற வருடாந்திர விருதுகள்

August 19 , 2018 2193 days 631 0
  • கல்கத்தாவில் நடைபெற்ற கல்கத்தா விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் வருடாந்திர நிகழ்ச்சியில் இந்திய கால்பந்து அணியின் தலைவர் சுனில் சேத்ரி ‘வருடத்தின் சிறந்த விளையாட்டு வீரர்’ என விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

              

  • மற்ற விருது பெற்றவர்கள்
    • நாட்டின் சிறந்த இளநிலை விளையாட்டு வீரர் : இஷான் போரெல்
    • வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் : ஆரோன் கோஷ், அருண் லால், அக்தர் அலி
    • சிறந்த தடகள வீரர் (ஆண்) : சஃபிகுல் மண்டல்
    • சிறந்த தடகள வீரர் (பெண்) : பைரவி ராய்
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்