September 18 , 2021
1169 days
724
- புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் கண்டெடுக்கப் பட்டு உள்ளது.
- இந்தக் கல்மரமானது, சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கிரெட்டேசியஸ் காலத்தைச் சேர்ந்தது.
- அதாவது, தற்போதுள்ள பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்முக்கு முந்தைய ஜிம்னோஸ்பெர்ம் வகையை இது சேர்ந்ததாகும்.
- இது ஒரு அரிய தொல்லியல் பொருளாக கருதப்படுகிறது.
- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பாக்கம் கிராமத்தை ஒட்டிய சஞ்சீவி மலையில் 1300 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்திய ஓவியம் கண்டறியப் பட்டுள்ளது.
Post Views:
724