TNPSC Thervupettagam

கல்லூரிக் கனவு திட்டம்

July 5 , 2022 748 days 2629 0
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்லுாரிக் கனவு என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இது ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
  • இது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான  வழி காட்டுதலை வழங்குவதற்கான ஒரு திட்டமாகும்.
  • இதனை மேலும் செம்மைப்படுத்தித் தமிழகத்தைக் கல்வியில் சிறந்து விளங்கும் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான திட்டமே நான் முதல்வன் திட்டமாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்