TNPSC Thervupettagam

கல்வி சுதந்திரக் குறியீடு

November 11 , 2020 1390 days 567 0
  • இது உலக நேரத் தொடர் தரவின் (1900-2019) ஒரு பகுதியாக உலகப் பொதுக் கொள்கை நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இது உலக அளவில் கல்விச் சுதந்திரத்தின் நிலையை ஒப்பிடுகின்றது. இது கல்வியில் உள்ள குறைபாடுகளைப் புரிந்து கொள்வதை மேம்படுத்துகின்றது.
  • இந்தியாவானது 0.352 மதிப்பெண்களைப் பெற்று கீழ் இடத்தைப் பிடித்துள்ளது.
  • உருகுவே மற்றும் போர்ச்சுக்கல் ஆகியவை இந்தக் குறியீட்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ள நாடுகளாகும்.
  • இதற்கு அடுத்து இதில் லாத்வியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம் பிடித்து உள்ளன.
  • இந்தக் குறியீடானது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளுக்கான தரவை வெளியிடவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்