TNPSC Thervupettagam

கல்வி - யுனெஸ்கோவுடன் டெல் தொழில்நுட்ப நிறுவனம்

December 15 , 2019 1809 days 550 0
  • வகுப்பறைகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக டெல் தொழில்நுட்ப நிறுவனம் யுனெஸ்கோ அமைப்பின் (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) MGIEP உடன் (அமைதிக்கான மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் - Mahatma Gandhi Institute of Education for Peace) இணைந்துள்ளன.
  • இது தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் நீடித்த வளர்சிக்கான இலக்கு 4ன் (SGD 4-Education) கீழ் குறிப்பிடப்பட்டுள்ள படி, புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கு ஆசிரியர்களுக்கு உதவுவதன் மூலமும்  செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • இது தொடர்பான அறிவிப்பானது ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மனிதநேயத்திற்கான மாறிவரும் கல்வி முறை என்ற மாநாட்டின் (TECH 2019) போது வெளியிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்