- மத்திய வங்கியான RBI-ன் அறிக்கையின்படி, நாட்டில் கல்வித்துறைக்கு அதிகப்படியான கடன்களை அளித்து வருவது பொதுத்துறை வங்கிகள் ஆகும்.
- கல்வித்துறைக்கு கடன் அளித்து வரும் பொதுத்துறை வங்கிகளின் பங்கு42% ஆகும்.
- இந்த அறிக்கையின்படி,
- தமிழ்நாடு
- கேரளா
- கர்நாடகா
- ஆந்திரப் பிரதேசம்
ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், நாட்டின் இதர மாநிலங்களை விட அதிகமாக கல்விக் கடன் பெற்று கல்வி பயிலுகின்றனர்.