TNPSC Thervupettagam

கல்வித் தொலைக்காட்சி

August 25 , 2019 1791 days 738 0
  • தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி அலைவரிசையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
  • “கல்வித் தொலைக்காட்சி” என்று பெயரிடப்பட்ட இந்த அலைவரிசை அனைத்து நாட்களிலும் காலை 6 முதல் இரவு 9.30 வரை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும்.
  • பொதுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்தல், வேலைவாய்ப்புச் செய்திகள், இளைஞர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் மாணவர்களின் எதிர்கால வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.
  • இந்த அலைவரிசையைத்  தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி மற்றும் தமிழக கேபிள் தொலைக்காட்சித்  தொடர்பு  தனியார் நிறுவனம் ஆகியவற்றில் காண முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்