TNPSC Thervupettagam

களிமண்ணைப் பயன்படுத்தி மருத்துவக் கழிவுகளை அகற்றுதல்

June 26 , 2023 390 days 239 0
  • குவஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, கழிவுகளில் உள்ள சில நோய்க் கிருமிகளை நடுநிலையாக்குவதற்குக் களிமண் சாந்துகளைப் பயன்படுத்தச் செய்வதற்கான ஒரு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கயோலின் (வெண் களிமண்) களிமண்ணுடன் ஒப்பிடும் போது பெண்டோனைட்டில் வகையில் வைரஸ் சிதைவு விரைவாக இருப்பதாக பல ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
  • வைரஸை அகற்றும் திறன் ஆனது பெண்டோனைட்டின் தரம் மற்றும் களிமண் பரப்புகளில் வைரஸின் பல்லடுக்கு உறிஞ்சு திறன் ஆகியவற்றின் தரத்தைப் பொறுத்தது என்பது இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது.
  • வைரஸ்களைக் கொண்ட உயிரி மருத்துவக் கழிவுகள் (BMW) மனித ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பு, விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு குறிப்பிடத் தக்க ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்