'கிளைபோசேட்' எனப்படும் களைக்கொல்லியின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, களைக்கொல்லித் தாங்கும் திறன் கொண்ட BT - மரபணு மாற்றப்பட்ட - (HTBT) பருத்தி வகையை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது.
'கிளைபோசேட்' ஆனது அதனுடன் தொடர்பு கொள்ளும் அனைத்துத் தாவரங்களையும் அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதோடு இந்த இரசாயனத்தினால் பயிர் மற்றும் களைகளைச் சாதாரணமாக வேறுபடுத்த முடியாது.
கிளைபோசேட்டின் பயன்பாடு ஆனது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உடல்நலக் கேடுகளையும் ஆபத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
HTBt என்ற பருத்தி வகையானது மற்றொரு மாறுதலுடன், தாவரத்தை கிளைபோசேட் களைக்கொல்லியை எதிர்க்கும் திறன் கொண்டதாக மாற்றுகிறது.